பயணிகள் கோரிக்கை

Update: 2023-02-12 13:21 GMT

சென்னை எழும்பூர்-பூந்தமல்லி இடையே குறைந்த எண்ணிக்கையிலே பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்ற எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்ரனர். எனவே பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்