பெயர் பலகை வேண்டும்

Update: 2023-02-12 13:19 GMT

சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகர் ஜீவரத்தினம் தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக முகவரி தேடி வருவோர்,தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். புதிய பெயர் பலகை அமைக்க மாரகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு