காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சின்னகடை பங்களா தெருவில் கால்வாய் தூர்வாரப்படாமல் சக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்தொற்றும் ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.