திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட தண்டுமேடு கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியை அச்சதுடனே கடந்து செல்கின்றனர். எந்த நேரமும் விழும் நிலையில் இருக்கும் இந்த நீர்தேக்க தொட்டிய அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.