திருவள்ளூர் மாவட்டம், வழுதலம்பேடு அமர்பிரகாஷ் டெம்பில்வேவ்ஸ் குடியிருப்பு பகுதி சாலை சேதமடைந்து மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். மேலும் முதியோர்கள் நடந்து செல்ல சிரமமாகவும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?