வேகத்தடை வேண்டும்

Update: 2023-02-12 12:14 GMT

சென்னை ராயபுரம், மூலகொத்தலம் பண்டிதர் கொள்ளாபுரிநகர் பொதுமக்கள் தினசரி சிபி சாலையை கடந்துதான் பணிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் அந்த சாலையில் வேகக்தடை அமைக்கப்படாததால் வேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுமோ! என அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். எனவே வேகத்தடை மற்றும் சாலையை கடக்கும் வெள்ளை கோடுகள் அமைக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்