மேற்கூரை சேதம்

Update: 2023-02-12 12:11 GMT

சென்னை கந்தன்சாவடி பஸ் நிறுத்தம் மேற்கூரை இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்