போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-08 15:01 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குமணன்சாவடி பஸ் நிறுத்தம் அருகே மெட்ரோ ரெயில் அமைக்கும் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே மெட்ரோ ரெயில் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்