சென்னை அடையாறு, விநாகயர் கோவில் எதிரே உள்ள,வெங்கடரத்தினம் நகர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகள் தவறி விழுந்து விடும் சூழல் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.