நடவடிக்கை வேண்டும்

Update: 2023-02-08 13:57 GMT

சென்னை அம்பேத்கர் கலை கல்லூரி, எருக்கஞ்சேரி சாலையின் நடைபாதையில் புதர்கள் மண்டியும் பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டும் கட்சியளிக்கிறது. இதனால் பாதசாரிகள் நடைபாதையில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்