போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-02-08 13:55 GMT

சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் காசிம் அலி 2-வது தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதானல் வாகனத்தில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுறது. எனவே குப்பை தொட்டியை மாற்றி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்