குப்பை கழிவுகள்

Update: 2023-02-05 13:23 GMT

சென்னை ஐகோர்ட்டு எதிரே அமைந்துள்ள அரண்மனைகாரன் தெருவில் உள்ள சர்ச் அருகே குப்பை கழிவுகள் குவிந்தவன்னம் இருக்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து சென்றாலே பெரும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நாளுக்கு நாள் சுகாதரத்தை இழந்து அலங்கோலமாக மாறி வருகிறது. எனவே குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்