சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-02-05 13:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பொன்மார் பகுதியிலுள்ள மின்கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் அங்காங்கே சிதிலமடைந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. மின்கம்பம் அருகே குழந்தைகள் விளையாடும் பகுதி இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. மின்கம்பத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்