காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் விரிவு, குபேரேஸ்வரர் கோவில் தெருவானது குப்பைகள் நிரம்பியும், கழிவுநீர் கலந்தும் மோசமான நிலையில் உள்ளது. ரெயில்வே மேம்பாலம் அருகே சுகாதாரச் சீர்கேடடால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த பகுதியில் அதிகமான குழந்தைகள் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.