காஞ்சீபுரம் மாவட்டம் பச்சையப்பன் மகளிர் கல்லுரி, திரௌபதியம்மன் கோயில் அருகே) கழிவுநீர் தேங்கி வருகிறது. இந்த பிரச்சினை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்றாவது ஒரு நாள் தீர்வு கிடைக்கும், நோய் தொற்றிலிருந்து விடுபடலாம என்ற நம்பிக்கையில் இந்த பகுதி மக்கள் காத்துக்கொண்டே இருக்கின்றனர். மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?