பஸ் வசதி வேண்டும்

Update: 2023-02-05 12:52 GMT

திருவள்ளுர் மாவட்டம் அரண்வாயல் சுற்றி உள்ள பல கிராமங்களில் போதுமான பஸ் வசதிகள் இல்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகத்துக்கும் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் வசதி இல்லாத அந்த கிராமங்களில் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்