வீணாகும் குடிநீர்

Update: 2023-02-05 12:46 GMT

சென்னை பழையனபாளையம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்றது. அந்த பணியின் போது குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிகமான அளவில் குடிநீர் வீணாகி சாலையில் தேங்கியது. எனவே உடனடியாக சேதமடைந்த குடிநீர் பைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்