சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறாகள். மேலும் குடிநீரில் கழிவுநீர் கழப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.