சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் இருக்கும் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை ஓரத்தில் கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. ஆனால் கால்வாய் பணி முடிவுபெறாமல் சாலை போடப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை சரி செய்ய வழி என்னவோ!