காஞ்சீபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் சாலை ஏ.டி.எஸ். திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் சிறுவர்கள் மின்கம்பம் அருகே விளையாடி வருவதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டுகிறோம்.