சாலை மோசம்

Update: 2023-02-01 11:38 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் முதல் ஜெய் அனுமன் நகர் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது சிலர் கீழே விழுந்து காயமும் அடைகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்