திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திபட்டு ஏரி ஓரம் உள்ள மின் கம்பம் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை பழுதுபார்க்கக் கூட முடியாத நிலையில் புதர்களால் நிரம்பி உள்ளது. மின்தடைக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.