சேதமடைந்த சுவர்

Update: 2023-02-01 11:31 GMT

சென்னை அமைந்தகரையில் உள்ள பூங்காவின் சுற்று சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் மீது சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பவிதம் ஏற்படும் முன்பு பூங்காவை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்