நாய்கள் தொல்லை

Update: 2023-02-01 11:26 GMT

சென்னை குரோம்பேட்டை நேரு நகர் வரதராஜன் தெருவில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதற்கே அச்சப்படுகின்ரனர். எனவே நாய்கள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு வழங்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்