உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-02-01 11:23 GMT

சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ முதல் தெருவில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் பள்ளம் மூடப்பட்டு சாலை சீர் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்