திருவள்ளூர் மாவட்டம், கரையான் சாவடி அருகே உள்ள சாலை மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் குறுகலாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் பஸ்கள், வாகனங்கள் பெரும் இடையூறுக்கு மத்தியில் பயணம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுபார்களா?