திருவள்ளூர் மாவட்டம், ஆவடியிலிருந்து, தாம்பரம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.