ஆபத்தான நிழற்குடை

Update: 2023-01-29 13:55 GMT

சென்னை கொளத்தூர், பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மேற்கூரை உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்து விளைவிக்கும் என்பதால் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சரி செய்ய வேண்டும்

மேலும் செய்திகள்