புதர்களும் குடியிருப்புகளும்

Update: 2023-01-29 13:22 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெரு வழியாக மகாலெட்சுமி நகர் செல்லும் சாலையின் இருபக்கமும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே சாலையோரத்தில் இருக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்