காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியில் இருந்து தியாகராய நகருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கூட்ட செரிசலில் சிக்கி சிரமப்பட்டு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே பஸ் சேவைகளை அதிகப்படுத்த போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக வைக்கப்ட்டுள்ள இந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா?