சாலை மோசம்

Update: 2023-01-29 13:12 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் கிராம சாலை மேடும்,பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்