காஞ்சீபுரம் மாவட்டம் பட்டூரில் இருந்து போரூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த பள்ளமும் மேடுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் உடனடியாக சாலையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.