போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2023-01-25 14:04 GMT

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே விபத்தை தடுப்பதற்கும், உயிர் சேதம் ஏற்படாமல் இருப்பதற்கும் வழி செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்