சென்னை வியாசர்பாடி கணேசபுரம்சென்னை வியாசர்பாடி கணேசபுரம்எம்.எம்.கார்டன் 2-வது தெருவில் உள்ள சாலை மேடும்,பள்ளமுமாக இருக்கிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் பள்ளங்களில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியினர் மற்றும் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வழி செய்ய வேண்டும்.