பழுதடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2023-01-22 13:36 GMT

 திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கொத்தூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது. எனவே இந்த நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்