திருவள்ளூர் மாவட்டம், விஜயநல்லூர் டோல்கேட் அருகே ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால் தினமும் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். ஆனால் அந்த இடத்தில் பஸ் நிறுத்தம் இல்லாததால் பெண்கள் மற்றும் முதியவர்கள் நீண்டதூரம் நடந்து செல்ல் நிலை ஏற்படுகிறது. எனவே பஸ் நிறுத்தம் அமைக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?