பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Update: 2023-01-22 13:27 GMT

சென்னை சென்டிரல்ரெயில் நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் (தடம் எண்: 54) பஸ்கள் மிக குறைவான அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் பூந்தமல்லி செல்லும் மக்கள் நீண்ட நேரமாக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து மேற்கூறிய வழித்தடத்தில் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்