சீர் செய்யப்படாத சாலை

Update: 2023-01-22 13:22 GMT

சென்னை அண்ணா சாலை ஏ.ஜி. டி.எம்.எஸ். மெட்ரோ அருகே உள்ள சாலையில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அந்த பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனத்தில் செல்லவே சிரமமாக உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. எனவே சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்