குப்பை தொட்டி வைக்கப்படுமா?

Update: 2023-01-22 13:20 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருமுனையில் உள்ள தொலைபேசி பெட்டி குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திகொண்டு செல்லும் சுழல் ஏற்ப்பட்டுள்ளது.எனவே அந்த இடத்தை சுத்தம் செய்து இனி அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்