நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-01-22 12:45 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பெருங்குடி குறிஞ்சி நகரில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள், தபால் கொடுக்க வருபவர்கள் மற்றும் புதிதாக வருபவர்கள் தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு நாய்களால் தொல்லை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நாய்கள் தொல்லைக்கு தீர்வு வழங்குமா?

மேலும் செய்திகள்