காஞ்சீபுரம் மாவட்டம் அண்ணாபேருந்து நிலையம் அருகே மழைநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதில் குப்பைகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் இந்த சுகாதார சீர்கேட்டை கண்டு மன உளைச்சல் அடைகின்றனர். எனவே இந்த மழைநீர் கால்வாயை சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.