மூடப்படாத பள்ளம்

Update: 2023-01-19 06:50 GMT

சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ சாலையில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளம் வேலை முடிந்து பல நாட்கள் ஆகியும் முடப்படாமல் உள்ளது. பள்ளிகள் அருகே இருப்பதால் மாணவ,மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

மேலும் செய்திகள்