உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-01-19 06:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி முத்தா புதுப்பேட்டை சபி நகர் 3-வது தெருவில் தெருவிளக்கு செயல்படாதது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் புதிய மின் விளக்கு பொருத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்