கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-01-18 16:38 GMT

கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே பெண்களுக்கான கழிப்பறை இருக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர். இந்த கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்