முதியோர்கள் சிரமம்

Update: 2023-01-11 12:35 GMT

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இலவச பயண டோக்கன் வழங்குவதில் முதியோர்கள் தொடர்ந்து அலைகழிக்கப்படுகின்றனர். ஏற்கனவே அட்டை வைத்திருப்பவர்கள் மீண்டும் புதுப்பிக்க வரும்போது அவர்களிடம் எல்லா சான்றுகளையும் வாங்கி வைத்துகொண்டு ஒவ்வொரு நாளும் காத்திருக்க சொல்லி நிர்பந்திக்கப்படுகின்றனர். கூட்ட நெரிசல் இல்லாத நாட்களில் கூட இந்த நிலை தொடருகிறது. இதனால் முதியோர்கள் தினமும் காத்துகிடந்து ஏமாற்றத்துடன் செல்லும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது. என்று மாறுமோ! இந்த நிலை.வில்லிவாக்கம் பஸ் நிலைய

மேலும் செய்திகள்