அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-01-11 12:34 GMT

சென்னை வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயர் காரமணி தெருவில் சாய்பாபா கோவில் அருகேல் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் அகற்றபடாமலே உள்ளது. நீண்ட நாட்களாக அகற்றப்படாத குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதோடு அந்த இடமே சுகாதாரத்தை இழந்து வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே உடனடியாக குப்பைகளை அகற்றி அந்த இடத்தை மீண்டும் புதுப் பொலிவுடன் அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்