காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெரு பாரதிநகர் செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி இருக்கிறது. குட்டையக போல் இருக்கும் கழிவுநீரால் சுற்று சூழல் பாதிப்படைவதோடு நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றுவதோடு அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெரு