நாய்கள் தொல்லை

Update: 2023-01-11 12:22 GMT

காஞ்சீபுரம் மாவட்டம்,மாங்காடு அடுத்து பட்டூர், என்.எஸ்.ஏ பைப் கம்பெனி சாலை இருக்கும் பகுதியில் அதிக அளவில் நாய்கள் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் உள்ளது.எனவே இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்