பொதுமக்கள் வேண்டுகோள்

Update: 2023-01-08 15:02 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் நாலு ரோடு சாலை உள்ளது. கோவூர் வழியாக போரூர் செல்வதற்கும், பூந்தமல்லி பைபாஸ் வழியாக தாம்பரம், வண்டலூர் செல்லும் சாலையில் செல்வதற்கு பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாலு ரோடு வழியாக பூந்தமல்லி பைபாஸ் செல்ல எந்த பஸ் வசதியும் இல்லை. மேலும் ஷேர் ஆட்டோ வசதியும் இல்லாததால் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் சூழல் அமைகிறது. எனவே மேற்கூறிய இடத்துக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதியை ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் நாலு ரோடு சாலை

மேலும் செய்திகள்