சென்னை, கிருஷ்ணா நகர் பம்மல் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தில் நீர் தேங்கியிருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் விபத்துகளினால் உயிரிழப்பு அதிகமாக நடக்கிறது. எனவே ஆபத்தை தடுப்பதற்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் சாலையை சீர் செய்வது அவசியம்.